நாவிதன்வெளி பிரதேசத்தில் மத்தியஸ்த சபை.
நாவிதன்வெளி
பிரதேசத்திற்கான முதலாவது மத்தியஸ்த சபை அண்மையில் அங்குரார்ப்பணம்
செய்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கல்முனை மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி
எம்.றிஸ்வி பிரதம விருந்தினராக கலந்து கொண்டு மத்தியஸ்த சபை
உறுப்பினர்களுக்கான நியமனப் பத்திரங்களை வழங்கி
வைத்தார். நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம்
மத்தியஸ்த சபைத் தலைவர் த.பூவேந்திரன் பிரதேச சபைத் தவிசாளர் த.கலையரசன்
ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அதேநேரம் நாவிதன்வெளி பிரதேசத்தில் கடமையாற்றும் சமுர்த்தி அலுவலர்களுக்கு முதல்தடவையாக அலுவலகப் பைபகள் வழங்கப்பட்டது. அவர்களுக்கான பைகளை நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம் அவர்கள் வழங்கி வைத்தார்

Comments
Post a Comment