கல்முனையில் அதிகமான முஸ்லிம்கள் மது அருந்துகிறார்கள்
பொலிஸ் பொறுப்பதிகாரி சிரான் பெரேரா
கல்முனையில் இடம்பெறும் கொள்ளை மற்றும் குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டு கல்முனை, சாய்ந்தமருது பிரதேச சிவில் பாது காப்பு குழுக்களுக்கான கருத்தரங்கு சனிக்கிழமை கல்முனை போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரான் பெரேரா தலைமையில் நடை பெற்றது.
மர்ஹூம் அஸ்ரப் உயிருடன் இருக்கும் காலம் வரை கல்முனை பிர தேசத்தில் மதுபான சாலைக்கான அனுமதி வழங்கப்படவில்லை .ஆனால் இன்று கல்முனை பிர தேசத்தில் மதுபான சாலைகள் அதிகரித்துள்ளன. இங்குள்ள அநேக முஸ்லிம்கள் மது அருந்துகிறார்கள். கல்முனையில் இடம்பெறுகின்ற குற்ற செயல்களுக்கு இதுவும் ஒரு காரணமாக உள்ளது என கல்முனை போலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரான் பெரேரா தெரிவித்தார்.

Comments
Post a Comment