சட்ட விரோத மின் பாவனையாளர்கள் 82 பேர் கைது
நீலாவணை,துறைநீலாவணை பிரதேசத்தில் சட்ட விரோதமாக மின்சாரம் பாவித்த 82 பேர் இலங்கை மின்சார சபை புலனாய்வு குழு மற்றும் பொலிசாரினால் கைது செயப்பட்டுள்ளனர். இந்த கைது சனிக்கிழமை அதி காலை 3.00 மணிக்கு இடம் பெற்றது.
கைது செயப்பட்டவர்கள் கல்முனை பொலிசில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப் படுகின்றனர்.
கைது செயப்பட்டவர்கள் கல்முனை பொலிசில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப் படுகின்றனர்.
Comments
Post a Comment