கல்முனையில் சட்டவிரோத உர மூடை 340 பொலிசாரால் பறிமுதல்
சட்டவிரோதமாக கள்ளத்தனமாக கல்முனைக்கு கடத்திவரப்பட்ட 340 உர மூடைகள் கைப்பற்றப் பட்டுள்ளன. மஹிந்த சிந்தனையில் விவசாயிகளுக்கு மானியமாக வழங்ககப்படும் உரமூடைகள் வேறு பைகளில் பொதி செயப்பாட்டு லொறியில் கொண்டு வரப்பட்ட போது காரைதீவு விசேட அதிரடி படையினரால் புதன் கிழமை கண்டு பிடிக்கப்பட்டு கல்முனை பொலிசில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கடத்திவரப்பட்ட சட்ட விரோத உர மூடைகள் கல்முனை , சாய்ந்தமருது பகுதிக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிள்ளதாக கல்முனை போலீசார் தெரிவிக்கின்றனர்.
Comments
Post a Comment