பொது மக்கள், போலிஸ் உயரதிகாரிகளை புதன் கிழமை சந்திக்கலாம்
பொது மக்கள் போலிஸ் உயரதிகாரிகளை புதன் கிழமை சந்திப்பதற்கு அம்பாறை மாவட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் படி அம்பாறை பிரதி போலிஸ் மா அதிபர் ,சிரேஷ்ட போலிஸ் அத்தியட்சகர் ,கல்முனை உதவி போலிஸ் அத்தியட்சகர் ஆகியோரை குறித்த தினத்தில் காலை 9.00 மணி தொடக்கம் 1.00 மணி வரை சந்திக்கலாம் என கல்முனை போலீஸ் நிலைய மக்கள் தொடர்பாடல் பிரிவு பொறுப்பதிகாரி எ.எம்.நவ்பார் தெரிவித்தார்.
இது தொடர்பான விளம்பரம் கல்முனை போலீஸ் நிலைய மக்கள் தொடர்பாடல் பிரிவு பொறுப்பதிகாரி எ.எம்.நவ்பார் தலைமைல் பொது மக்களுக்கு காட்சிப்படுதப்பட்டுள்ளன.
இது தொடர்பான விளம்பரம் கல்முனை போலீஸ் நிலைய மக்கள் தொடர்பாடல் பிரிவு பொறுப்பதிகாரி எ.எம்.நவ்பார் தலைமைல் பொது மக்களுக்கு காட்சிப்படுதப்பட்டுள்ளன.
Comments
Post a Comment