பிரதி ஊடகத்துறை அமைச்சர் பதவியிலிருந்து மேர்வின் ராஜினாமா
கெஹலிய ரம்புக்வெல்ல, புதிய ஊடகத்துறை அமைச்சராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முன்னிலையில் இன்று பதவிப் பிரமாணம் செய்த நிலையிலேயே மர்வின் சில்வா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த செய்தியினை ஜனாதிபதி அலுவலகம் உறுதி செய்தது.
இதேவேளை, நெடுஞ்சாலைகள் துறை பிரதி அமைச்சராக மேர்வின் சில்வா நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் ஜனாதிபதி அலுவலகம் கூறியது.
Comments
Post a Comment