உல்லாசப் பயணிகளை கவரும் பொத்துவில் மண் மலை.
பொத்துவில்
பிரதேசத்தில் உல்லாசப் பயணிகளை ஈர்க்கும் மற்றுமொரு இடமாக பொத்துவில்
மண்மலை திகழ்கிறது.
இயற்கையாகவே அமைந்த இம் மண்மலை தென்னை மர
உயரத்திற்கு மேலான உயரத்தைக் கொண்டது.பல வருட காலமாக இம்மண்மலை உள்ளது.
உல்லைக்குச் செல்வோர் அம்மலையையும் பார்த்து ஓடிவிளையாடி குதூகல்த்து
வருவது குறிப்பிடத்தக்கது.மண்மலையையும் உல்லாச பயணிகளையும் படங்களில்
காணலாம்
Comments
Post a Comment