மசூர் மௌலானா தலைமையில் கல்முனை மாநகர சபை மாதாந்த அமர்வு

மசூர் மௌலானா தலைமையில் கல்முனை மாநகர சபை மாதாந்த அமர்வு  செவ்வாய் கிழமை நடை பெற்றது. மாநகர முதல்வராக  மசூர் மவுலானா நியமிக்கப் பட்டதை அடுத்து  கொழும்பிலிருந்து மருதமுனைக்கு வந்த அவருக்கு  மருதமுனை மக்களால் பாராட்டு வழங்கப்பட்டது.

நேற்று மசூர் மவுலானா தலைமையில் நடை பெற்ற மாதாந்த அமர்வின் போது சக உறுப்பினர்களால் பாராட்டு தெரிவிக்கப் பட்டது. நடை பெற்ற அமர்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களான மருதமுனை சட்டத்தரணி ரகீப் ,அமீர் ஆகியோர்  பிரசன்னமாகி இருக்கவில்லை.




Comments

Popular posts from this blog

கல்முனை அல்மிஸ்பாஹ் மகா வித்தியாலத்தில் இடம்பெற்ற உள்ளகமேடை திறந்து வைக்கும் அங்குரார்ப்பண நிகழ்வும், புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெந்திய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும்,

பெண்களுக்கெதிரான வன்முறைகளா..? உடனே தொடர்புகொள்ளுங்கள்..