தமிழ் வின் மூட்டி விடும் முட்டாள் தனமான செய்தி
கல்முனையில் மீண்டும் ஒரு தமிழ்-முஸ்லிம்
இனக்கலவரம் உருவாகும் சாத்தியம் : அச்சமடையும் தமிழ் மக்கள்
[ சனிக்கிழமை, 22 மே 2010, 02:29.05 AM GMT
+05:30 ]
பாண்டிருப்பு மகா வித்தியாலய காவாலியும் அவரது போதை நண்பர்களும் குடித்து விட்டு கும்மாளம் போட்டதில் உடைக்கப்பட்ட பாடசாலை சொத்தை திரிபு படுத்தி தமிழ் முஸ்லிம் இனகலவரம் உருவாகும் என சொல்லுவது வெட்கம் கேட்ட விடயமாகும் .இந்த செய்தி எழுதிய அந்த கேதீஸ் என்பவனும் அவ்னுகளுடைய குடிகார கூட்டாளி.
கல்முனையில் தமிழ் முஸ்லிம் உறவில் எந்த பாதிப்பும் இல்லை. ஒற்றுமையாக வாழும் மக்களை பீதியடைய செய்யும் இவ்வாறான செய்தி எழுதுவதை தமிழ் வின் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

Comments
Post a Comment