கல்விக்கென தனியான தொலைக்காட்சி!





Imageகல்விக்கெனத் தனியான தொலை க்காட்சி அலைவரிசையொன்றை அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளது.

இது தொடர்பில் தகவல்இ ஊட கத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச் சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

கல்விக்கான தனித் தொலைக் காட்சி அலைவரிசைக் கான தொழி ல்நுட்ப உதவிகளை வழங்க ‘யுனெ ஸ்கோ’ நிறுவனம் முன்வந்துள்ள தாகவும் கல்வி அமைச்சர் கூறினார்.

Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்