சாய்ந்தமருது சமுர்த்திவங்கி கட்டிட திறப்பு விழா
சாய்ந்தமருது சமுர்த்திவங்கி கட்டிட திறப்பு விழா வெள்ளிக் கிழமை நடை
பெற்றது .முகாமையாளர் ஐ.அலியார் தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் இலங்கை
சமுர்த்தி அதிகார சபை பணிப்பாளர் நாயகம் சாய்ந்தமருது பிரதேச செயலாளர்
உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment