முன்னாள்அம்பாறை மாவட்ட தமிழர் மகா சங்க தலைவர் மறைவு
கல்முனையில் கல்விமானும் முன்னாள் கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை அதிபரும் அம்பாறை மாவட்ட தமிழர் மகா சங்க தலைவருமான கா .சுப்பிரமணியம் இன்று காலமானார். இவரது மறைவு அம்பாறை மாவட்ட தமிழர்கள் மத்தியில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ளது.
இவரது மறைவையொட்டி கல்முனை நியூஸ் இணைய தளம் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கிறது
இவரது மறைவையொட்டி கல்முனை நியூஸ் இணைய தளம் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கிறது
Comments
Post a Comment