கல்முனையில் Air Tel நிறுவனம்
கல்முனையில் Air Tel நிறுவன கிளை காரியாலயம் நாளை திறந்து வைக்கப்படவுள்ளது. கல்முனை பிரதான வீதியில் மக்கள் வங்கிக்கு அருகாமையில் இக் காரியாலயம் அமைந்துள்ளது
பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இக்காரியாலயத்தை இன்று திறந்து வைத்தார்.இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஜவாத்,ஜமீல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Comments
Post a Comment