4 அமைச்சர்களும்- 6 பிரதி அமைச்சர்களும்


இன்று 4 அமைச்சர்களும் 6 பிரதி அமைச்சர்களும் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். விபரம் பின்வருமாறு.

அமைச்சர்கள்

கெஹலிய ரம்புக்வெல்ல - தகவல் மற்றும் ஊடக அமைச்சர்

எஸ்.பீ.திசாநாயக்க - உயர் கல்வி அமைச்சர்

ஆறுமுகன் தொண்டமான் - கால்நடைகள் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர்

பேராசிரியர்.திஸ்ஸவிதாரண - தொழிநுட்ப ஆராய்ச்சி அமைச்சர்


பிரதி அமைச்சர்கள்

சரத் அமுனுகம - நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர்

மேர்வின் சில்வா - பெருந்தெருக்கல் பிரதி அமைச்சர்

மஹிந்தானந்த அலுத்கமகே - இளைஞர் விவகார பிரதி அமைச்சர்

பைசர் முஸ்தபா - சூழல் பிரதி அமைச்சர்

எம்.கே.பீ.எஸ்.குணவர்தன - புத்தசாசன மற்றும் சமய விவகார பிரதி அமைச்சர்

ஜெகத் பாலசூரிய - தொழில் உறவுகள் திறன் அபிவிருத்தி பிரதி அமைச்சர்

Comments

Popular posts from this blog

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

நாளை முதல் 10 ஆம் திகதி வரை வீட்டிலிலிருந்தே பணியாற்றும் வாரமாக அறிவிப்பு