கல்முனை கடற்கரை பள்ளி 188 வது கொடியேற்ற விழா

சாஹுல் ஹமீது வலியுள்ளா அவர்களின் 188 வது நினைவு தின வருடாந்த கொடியேற்ற விழா இன்று சனிக்கிழமை கல்முனை கடற்கரை பள்ளி வாசலில் சிறப்பாக நடை பெற்றதுபெரும் திரளான மக்கள் கலந்து கொண்டனர் .பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் ,பிரதேச செயலாளர் நௌபல்,மக்கள் தொடர்பாடல் போலீஸ் அதிகாரி நௌபர் ஆகியோரும் பிரசன்னமாகி இருந்தனர்.


Comments
Post a Comment