கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபையிர் சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்
அகில இலங்கை முஸ்லிம்
காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபையிர் கிழக்கு மாகாண
சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று கிழக்கு மாகாண சபை
முக்கியஸ்தர் ஒருவர் கல்முனை நியூஸ் இணையத்தளத்திற்கு சற்று முன் தெரிவித்தார்.
இதேவேளை, எதிர்வரும் திங்கட்கிழமை கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹன் விஜயவிக்ரம முன்னிலையில் மாகாண சபை உறுப்பினர் சுபையிர் சுகாதர அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்யவுள்ளார் என்று கிழக்கு மாகாண சபைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாகாண சபை உறுப்பினர் சுபையிர் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்தவராவர். இவர் கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு கிழக்கு மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment