யுத்த வெற்றியைக் கொண்டாடும் முகமாக காலிமுகத்திடலில் மே12 முதல் 18வரை நிகழ்வுகள்..!
புலிகளுடனான யுத்த வெற்றியினைக் கொண்டாடும்
முகமாக எதிர்வரும் மே 20ம் திகதி காலிமுகத்திடலிலும் நாடாளுமன்ற
மைதானத்தில் அமைந்துள்ள நினைவுத் தூபிக்கு அருகிலும் இடம்பெற இருப்பதாக அரச
தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை மே 12ம் திகதிமுதல் மே 18ம் திகதிவரை
நாடளாவிய ரீதியில் யுத்தவெற்றிக் கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளதாகவும்
தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments
Post a Comment