கிழக்கு மாகாண சபைக்கு புதிய ஆளுநராக அலிசாஹிர் மெளலானா?
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கட்சி சார்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில்போட்டியிட்ட அலிசாஹிர் மெளலானாவிற்கு கிழக்கு மாகாண சபை ஆளுநர் பதவிவழங்கப்படவுள்ளதாக கல்முனை நியூஸ் இணையதளத்திற்கு தகவல்கள் தெரிவித்தன.
கிழக்கு மாகாண சபை ஆளுநர் பதவி வழங்கப்படுவதற்கு முன்னராக கிழக்கின்உதயத்தின் தலைவர் பதவி வழங்கப்படவிருப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள்குறிப்பிடுகின்றன.
Comments
Post a Comment