அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் வென்ற ஒரு ஆசனத்தை இழக்கும் நிலை ?




அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஹுனைஸ் பாருக் 10,850 வாக்குகளை பெற்று பாராளுமன்றம் தெரிவானார் எனிலும் இவரின் ஆசனத்தை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு தோல்விகண்ட சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு வழங்குமாறு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை வேண்டுவதாக அதற்கு உடன்பட்டால் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசனம் ஒன்று அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு வழங்படும் என்றும் தவறும் பட்சத்தில் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற ஆசனம் வளங்கப்படமாட்டாது என்று அறிய முடிவதாக அங்குள்ள எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் 3 ஆசனங்களைக் கைப்பற்றி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்