குழந்தைகளை அதிகமாக கொலை செய்யும் நாடுகள் பட்டியல் இடபட்டால் அமெரிக்காதான் முதல் இடத்தை பிடிக்கும்
அமெரிக்க ஆக்கிரமிப்பு படையின் டோன் விமானங்கள் மூலம் அத்துமிறி பாகிஸ்தானையும் ஆப்கானிஸ்தானையும் தொடர்ந்தும் தாக்கி முஸ்லிம்களை தனது பாசிச வேட்டை பற்களால் கொடுரமாக கொன்று இரத்தமும் சதையுமாக குவித்து வருகிறது இங்கு கொலை செயபடுபவர்கள் பெண்களும் , எதுவும் அறியாத குழந்தைகளும்தான் அதிகம் அமெரிக்க பாசிச நகரங்களில் ஒரு குழந்தை தவறி விழுந்து விட்டால் ஒப்பாரி வைக்கும் அமெரிக்க , ஐரோப்பிய மாஸ் மீடியாக்கள் இங்கு பிச்சு தூக்கி எறியப்பட்டு சதை வேராகவும் எலும்பு வேராகவும் குவிக்கப்படும் குழந்தைகளை அமெரிக்க பாசிச தேசத்தை நிலை நிறுத்த தேவையான உரமாக பார்கிறது .
பாகிஸ்தானின் வட மேற்கு பகுதிகளில் பழங்குடியினர்தான் அதிகம் இங்கு கொலை செயபடுபவர்கள் மிகவும் அதிகம் இந்தப் பகுதியில் முழுநாளும் பாசிச பயங்கரவாத அமெரிக்க இராணுவத்தின் பல ஆளில்லா விமானங்கள் உளவு பார்க்கின்றன கண் மூடித்தனமாக தாக்குதல் நடத்தி தினமும் பலரை கொலை செய்கின்றன ஆனால் அவைகளில் சில தாக்குதல்கள் பற்றிய செய்திகள்தான் வெளிவருகின்றன அதுவும் பயங்கரவாதிகள் தாக்கப்பட்டார்கள் என்ற தலைப்புடன், அமெரிக்க பாசிசத்தின் கண்களுக்கு முஸ்லிம்கள் அனைவரும் பயங்கர வாதியாகத்தான் தெரிகிறது முஸ்லிம் குழந்தைகளை அதிகமாக கொலை செய்யும் நாடுகள் பட்டியல் இடபட்டால் அமெரிக்காதான் முதல் இடத்தை பிடிக்கும் முஸ்லிம் குழந்தைகளை கொலை செய்யும் முன்னணி நாடு அமெரிக்காதான் இதில் எவருக்கும் சந்தேகம்வராது
இந்த வட மேற்கு பகுதி மக்கள் பாகிஸ்தானின் சுய ஆட்சி கொண்ட, முஸ்லிம் பழங்குடியினர் இவர்களின் பகுதி மிக பெரிய மலைகளை கொண்ட பிரதேசமாகும் இங்கு பாகிஸ்தானின் சட்டங்கள் பல செல்லுபடியாகாது. வெளி உலகுடன் மிகவும் தொடர்பு குறைந்த பகுதி இங்கு தினமும் அமெரிக்க ஆக்கிரமிப்பு படையால் கொலை செயப்படும் மனிதர்களின் தொகை எவருக்கும் தெரியாது அமெரிக்கா தான் புதிதாக கண்டுபிடிக்கும் அனைத்து ஆயுதங்களையும் இந்த மக்களின் மீதுதான் பரிசித்து பார்க்கிறான் ஆளில்லா விமானங்கள் மூலமாக கொல்லப்படுபவர்கள் ஒரு பெரும் தொகை , ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கின் உள்ள அமெரிக்க ஆக்கிரமிப்பு ராணுவத் தளங்கள் மற்றும் வலை குடா கடலில் நிறுத்தப்பட்டுள்ள நாசகார இராணுவ ஆக்கிரமிப்பு கப்பல்களில் இருந்து அமெரிக்க பயங்கரவாதம் தான் புதிதாக கண்டுபிடிக்கும் அனைத்து ஏவுகணைகளையும் இந்த மக்களின் மீதுதான் ஏவிவிடுகிறான் .

கடந்த சில மாதங்களில் மட்டும் இப்பகுதியில் இருநூறு தடவைகளுக்கு மேல் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. சில தினக்களுக்கு முன் அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதல் 12 கிளர்ச்சியாளர்கள் என்று சந்தேகிக்கப்படும் 12 நபர்கள் கொல்லப்பட்டு விட்டதாக அந்நாட்டு பயங்கரவாத அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் வழமை போன்று பொது மக்கள் கொல்லபட்டதாக வேறு தகவல்கள் குறிபிடுகிறது அமேரிக்கா
Comments
Post a Comment