இலங்கை தேசிய வானொலியில் மீண்டும் பி.பி.சி தமிழோசை
இலங்கை தேசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் இன்று முதல் தமிழ் பி.பி.சி ஒலிபரப்புச் சேவையை மீண்டும் ஒலிபரப்பவுள்ளது.
இலங்கை தேசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஒலிபரப்பப்பட்டு வந்த சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளிலான ஒலிபரப்புச் சேவை கடந்த 14 மாதங்களாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இலங்கைத் தேசிய வானொலியில் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளிலான பி.பி.சி ஒலிபரப்புச் சேவை மீண்டும் ஒலிபரப்பப்படவுள்ளது.

Comments
Post a Comment