சமுர்த்தி உதவிக்கு காத்திருப்போருக்கு நிதி உதவி



ஜனாதிபதியின் திட்டங்களில் ஒன்றான கொரோனா வைரஸ் (Covid 19) தொற்று காரணமாக தொழில் பாதிக்கப்பட்டு வருமானத்தை இழந்துள்ள சமுர்த்தி பெறுவதற்கு தகுதியிருந்தும் கிடைக்கப்பெறாத குடும்பங்களுக்கு அரசினால் ஒரு தடவை வழங்கப்படும் 5000/- கொடுப்பனவை வழங்கும் ஆரம்ப நிகழ்வு நேற்று (08) கல்முனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது

பிரதேச செயலாளர் எம்.நஸீர் ,சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.சி.நஜீம் ,வங்கி முகாமையாளர் மோசஸ் புவிராஜ், அத்துடன் னைபள்ளிவாசல்கள் சம்மேளன தலைவர் வைத்தியர் எஸ்.எம்.ஏ.அஸீஸ் உட்பட பல அதிகாரிகளும் கலந்துகொண்டு 5000/- கொடுப்பனவை கல்முனை இஸ்லாமாபாத் மக்களுக்கு வழங்கி வைத்தனர்


Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்