அனைத்து அரிசி ஆலைகளையும் அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு
அத்தியாவசிய உணவு வழங்கல் , நெல் உற்பத்தி, களஞ்சியப்படுத்தல் மற்றும் விநியோகம், உணவு பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்வதற்காக அத்தியாவசியமான அனைத்து அரிசி ஆலைகளையும் கொவிட் 19 தனிமைப்படுத்தல் அத்தியாவசிய சேவையாக மறு அறிவித்தல் வரை அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment