20 அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்
புதிய 20 அமைச்சுக்களின் புதிய செயலாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று (27) பிற்பகல் ஜனாதிபதி காரியாலயத்தில் வைத்து வழங்கப்பட்டது.
அதனடிப்படையில் அவர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு,
எஸ்.எம் மொஹமட் - சுற்றாடல் மற்றும் விமான சேவைகள்
ஆர்.டபுள்யூ.ஆர் பேமசிறி - வீதி மற்றும் நெடுஞ்சாலைகள்
ஜே.ஜே ரத்னசிறி - நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட சீர்த்திருத்தம்
ரவிந்திர ஹேவாவித்தாரண - பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி கமத்தொழில்
ஜே.ஏ ரஞ்சித் - கைத்தொழில் மற்றும் வழங்கள் முகாமைத்துவம்
டீ.எம்.ஏ.ஆர்.பி திசாநாயக்க - உயர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம்
எம்.எம் காமினி செனவிரத்ன - பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவம்
டபுள்யூ.ஏ சூலாநந்த பெரேரா - தகவல் தொலைத் தொடர்பு
வசந்த பெரேரா - மின்சக்தி மற்றும் வலுசக்தி
எம்.எம்.பி.கே மாயாதுன்ன - துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து
எஸ். ஹெட்டியாரச்சி - பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி
ஆர்.பி ஆர்யசிங்க - வெளிநாட்டு உறவுகள்
ஏ.எஸ்.எம்.எஸ் மஹனாம - மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக பாதுகாப்பு
ஜே.எம்.சி ஜயந்தி விஜேதுங்க - சுற்றாடல் மற்றும் வனஜீவராசிகள்
ஆர்.ஏ.ஏ.கே ரணவக்க - காணி மற்றும் காணி அபிவிருத்தி
எம்.பீ.டீ.யூ.கே மாபாபத்திரண - கைத்தொழில் ஏற்றுமதி, முதலீட்டு மேம்பாடு
ஆர்.எம்.ஐ ரத்னாயக்க - கடற்தொழில் மற்றும் நீரியல்வள மூலங்கள்
பீ.எஸ்.எம் சால்ஸ் - சுகாதார மற்றும் சுதேச வைத்தியம்
என்.பி மொன்டி ரணதுங்க - சிறிய மற்றும் நடுத்தர தொழிற்துறை, தொழில் முயற்சி அபிவிருத்தி
பேராசிரியர் பிரியத் பந்து விக்ரம - நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீட்டு வசதி
Comments
Post a Comment