கொச்சிக்கடையில் வெடிப்புச் சம்பவம்
கொச்சிக்கடையில் கிருஸ்தவ தேவாலயத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் ஒன்றில் இருந்த வெடி பொருட்கள் செயலிழக்க செய்யப்படுவதற்காக விஷேட அதிரடிப்படையினர் சென்ற வேளையில் வேனில் இருந்த வெடிபொருட்கள் வெடித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
சந்தேகத்திற்கு இடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் ஒன்றினை சோதனையிட பாதுகாப்பு படையினர் முற்பட்ட போது மக்களை அவ்விடத்தில் இருந்து அகற்றியுள்ளனர்.
பின்னர் அப்பகுதியில் இருந்து சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்த சந்தர்ப்பத்தில் மக்கள் ஒன்று திரண்ட அவரை தாக்க முற்பட்டுள்ளனர்.
Comments
Post a Comment