இன்று இரவும் ஊரடங்கு சட்டம்


இன்று (27) இரவு 10.00 மணி முதல் நாளை (28) அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

இலங்கையில் நிலவும் அசாதாரணமான சூழ்நிலையை அடுத்து பொலிஸ் ஊரடங்கு சட்டம் முல்படுத்தப்பட்டுள்ளது. 

கடந்த ஞாயிற்றுக் கிழமை நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து தொடர்ந்து ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுகிறது.


கல்முனை, சவளகடே மற்றும் சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களில் மறுஅறிவித்தல் வரும் வரை ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருக்கும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

மர்ஹூம் எம்.எச்.அஸ்ரபின் பத்தாவது ஆண்டு நினைவு தினம் இன்று