தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக கலாநிதி சிராஸ் மீராசாஹிப் கடமையை பொறுப்பேற்றார்
தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக தனது கடமைகளை வெள்ளிக்கிழமை நாரஹேன்பிட்டிலுள்ள அதிகாரசபையின் தலைமைக் காரியாலயத்தில் முன்னாள் கல்முனை மாநகர முதல்வரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய பிரதி அமைப்பாளருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் கடமையை பொறுப்பேற்றார்.இந் நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி, பிரதி அமைச்சர் மஃறூப் ,பாராளுமன்ற உறுப்பினர்
Comments
Post a Comment