சாய்ந்தமருது – மாளிகைக்காடு வர்த்தகர் சங்கத்தின் சுதந்திர தின விழா

( எம்.ஐ.எம்.அஸ்ஹர் , யு.கே.காலித்தீன் , எம்.வை.அமீர்)

சாய்ந்தமருது – மாளிகைக்காடு வர்த்தகர் சங்கம்  இலங்கை திருநாட்டின் 71 வது சுதந்திர தினத்தையொட்டிய நிகழ்வுகள்  சாய்ந்தமருதிலுள்ள தலைமையகத்தில் வர்த்தகர் சங்க தலைவர் எம்.எம்.முபாறக் தலைமையில்  இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அபிவிருத்தி உபாயங்கள் சர்வதேச வர்த்தகங்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், கல்முனை இராணுவ படை முகாம் கட்டளை தளபதிகள் மேஜர் தர்மசேன , சுதுசிங்க , கல்முனைத் தொகுதி ஐக்கிய தேசியக்கட்சி அமைப்பாளர் சட்டத்தரணி எம்.எஸ்.ஏ.றஸாக் , ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர் சட்டத்தரணி எம்.ஸி.ஆதம்பாவா , கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.ஆர்.எம்.அஸீம் உட்பட வர்த்தக சங்க உயர்பீட உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.






Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்