மீண்டும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக எம்.ரீ.எம்.நிசாம் நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக எம்.ரீ.அப்துல் நிசாம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் மாகாண ஆளுநர் கலாநிதி MLAM ஹிஸ்புழ்ழாஹ்வினால் இன்று வியாழக்கிழமை வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை காலமும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக செயற்பட எம்.ஐ.எம்.மன்சூர் கிழக்கு மாகாண கல்வி அமைச்சிற்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
Comments
Post a Comment