கலாநிதி சிராஸ் மீராசாஹிப் கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினன் சந்திப்பு
கல்முனை மாநகர சபை முன்னாள் மேயர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினனை அண்மையில் கொழும்பிலுள்ள கனேடிய தூதரகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.கிழக்கு மாகாண தற்கால அரசியல் களநிலவரம், கல்முனை மாநகரத்தில் எதிர்காலத்தில் இடம்பெற வேண்டிய அபிவிருத்தி தொடர்பாகவும் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.அத்துடன் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினனுக்கு நினைவுச் சின்னம் வழங்கி வைத்தமை விசேட அம்சமாகும்.
Comments
Post a Comment