நற்பிட்டிமுனை அல் -அக்ஸாவை அழகுபடுத்தும் சிரமதானம்
நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மத்திய மகாவித்தியாலயத்தில் புதிதாக பதவியேற்றுள்ள பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் முதல் நடவடிக்கையாக பாடசாலையை அழகு படுத்தும் சிரமதானப்பணி இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கல்லூரியின் பிரதி அதிபர் வீ.எம்.ஸம்ஸம் தலைமையில் பழைய மாணவர் சங்க செயலாளர் சி.எம்.ஹலீம் நெறிப்படுத்தலில் உறுப்பினர்களால் இன்று (15) இந்த சிரமதானப்பணி நடை பெற்றது
Comments
Post a Comment