பெரியநீலாவணையில் கோரவிபத்து ஒருவர் உயிரிழப்பு இருவர் படுகாயம்!
பெரியநீலாவணையில் பிரதான வீதியில் சற்றுமுன்னர் நடைபெற்ற கோரவிபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் இரு குழந்தைகள் படுகாயமடைந்துள்ளனர். உயிரழந்தவர் இப்பிரதேசத்தில் பிரசித்தி பெற்ற முறிவு வைத்தியர் என தெரிவிக்கப்படுகிறது .
முற்சக்கரவண்டியும் பாரவூர்தியும் விபத்துக்குள்ளானதில் முற்சக்கர வண்டியில் பயணித்தவர்களில் ஒருவர் உயிரிழந்து இருவர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்க்ககப்பட்டுளளனர்.
கல்முனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments
Post a Comment