சாய்ந்தமருதில் திரிஷ பியச வீடமைப்பு புதிய பணிப்பாளர் பயனாளிக்கு வழங்கி வைப்பு




சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவில்  பெற்றோரை இழந்த யுவதி ஒருவருக்கு  திரிஷ பியச வீடமைப்பு திட்டத்தின்கீழ்  நிர்மாணிக்கப்பட்ட  வீடு கையளிக்கும் நிகழ்வு சமீபத்தில்  இடம் பெற்றது .

சாய்ந்தமருது சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளரின் நெறிப்படுத்தலில் பிரதேச செயலாளரின் தலைமையில் நடை பெற்ற  நிகழ்வில்  அம்பாறை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் MSM.சப்றாஸ் கலந்து கொண்டு பெற்றோரை இழந்த யுவதிக்கு நிர்மாணிக்கப்பட்ட வீட்டைக் கையளித்தார் . நிகழ்வில்  சமுர்த்தி அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர் 

Comments

Popular posts from this blog

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

நாளை முதல் 10 ஆம் திகதி வரை வீட்டிலிலிருந்தே பணியாற்றும் வாரமாக அறிவிப்பு