கிழக்கு மாகாண கணக்காய்வுத் திணைக்கள பிரதம முகாமைத்துவ உதவியாளருக்கு பிரியாவிடை பாராட்டு


கிழக்கு மாகாண கணக்காய்வுத் திணைக்களத்தில் கடமையாற்றி அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லும்  பிரதம முகாமைத்துவ உதவியாளர் சுந்தரம் சிவபாலனுக்கு   நேற்று பிரியாவிடை வைபவம்   அலுவகத்தில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண கணக்காய்வுத் திணைக்கள அத்தியட்சகர்  எச்.எம்.எம். ரஷீட் தலைமையில் இடம் பெற்ற  நிகழ்வில் திணைக்கள உத்தியோகத்தர் ஊழியர்கள் கலந்து கொண்டு  பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கி கெளரவித்தனர் 


Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்