ஜனாதிபதி - சபாநாயகர் இடையிலான கலந்துரையாடல் நிறைவு
எதிர்க்கட்சி தலைவர் மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுடன் நாளை (30) தனித்தனியாக கலந்துரையாடல் மேற்கொள்ள ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று மாலை 4 மணிக்கு ஜனாதிபதி செயலக அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைக்கு தீர்வு காண்பதற்காக இந்த கலந்துரையாடல்கள் நாளை இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments
Post a Comment