சிறுநீரக(கிட்ணி)மாற்றுச் சிகிச்சைக்கு உதவுங்கள்


வடமத்திய மாகாண அனுராதபுரம் மாவட்ட கஹட்டகஸ்திகிலிய பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கிரிபாவை கிராமத்தில் வசித்துவரும் நிஸ்வர் என்பவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்துள்ளதால் உடனடியாக சிறுநீரகங்களை மாற்ற வேண்டும் என சிறுநீரக வைத்திய நிபுணர் ரிஸ்வி சரீப் ஆலோனை வழங்கியுள்ளார்.
இந்த சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்கு 35 இலட்சம் ரூபா தேவைப்படுவதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.பாதிக்கப்பட்டிருக்கும் சாதாரண கூலித்தொழிலாளியான நிஸ்வரால் இந்தத் தொகையை ஏற்பாடு செய்யமுடியாத நிலையில் உள்ளார்.
ஜனாதிபதி நிதியின் மூலமாக நான்கு இலட்சம் ரூபா கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.எஞ்சிய தொகையை தனவந்தர்கள்,நன் கொடையாளர்கள் மற்றும்,அரச சார்பற்ற நிறுவனங்கள் மூலமாக பெற எதிர்பார்க்கப்படுகின்றது.எனவே பாதிக்கப்பட்டிருக்கும்  நிஸ்வரின் சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்கு பெரும் மனங்கொண்டு உதவுமாறு அவர் பணிவான வேண்டுகோள் விடுக்கின்றார்.


உதவ விரும்புகின்றவர்கள் பின்வரும் வங்கிக் கணக்கிற்கு நன்கொடைகளை அனுப்ப முடியும்.
தாவூத் நிஸ்வர்
கணக்கு இலக்கம் 83350927
இலங்கை வங்கிக் கிளை
கஹட்டகஸ்திகிலிய.
தொடர்புகளுக்கு:- 0767876092 
மேலதிக தொர்புகளுக்கு
பி.எம்.எம்.ஏ.காதர்,
ஊடகவியலாளர்,
0772612095 

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்