எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் பிரதமர் மஹிந்தவை சந்தித்தார்
இன்று (30) காலை கொழும்பு, விஜேராமையிலுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் வைத்து இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதில் தற்போதுள்ள அரசியல் நிலைமைகளை சீர் செய்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
Comments
Post a Comment