பிரதமர் மஹிந்த உத்தியோகபூர்வமாக கடமை பொறுப்பேற்பு
புதிய பிரதமராக நியமனம் பெற்ற மஹிந்த ராஜபக்ஷ, தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.
பிரதமர் அலுவலகத்தில் இன்று (29) முற்பகல் இடம்பெற்ற வைபவத்தின் போது அவர் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 22 ஆவது பிரதமராக அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment