சிங்கள தமிழ் சித்திரைப் புத்தாண்டு விழாவை முன்னிட்டு நற்பிட்டிமுனை ஸ்ரீ அம்பலத்தடி சித்தி விநாயகர் ஆலயத்தில் வழிபாடு
விளம்பி வருட சிங்கள தமிழ் சித்திரைப் புத்தாண்டு விழாவை முன்னிட்டு
நற்பிட்டிமுனை ஸ்ரீ அம்பலத்தடி சித்தி விநாயகர் ஆலயத்தில் ஆலய பூசகர் சிவ ஸ்ரீ மோகானந்தக் குருக்கள் தலைமையில் வழிபாடுகள் நடை பெற்றது .
வழிபாடு நிகழ்வுகளில் முன்னாள் கிழக்குமாகாண சபை உறுப்பினர் போராசிரியர் எம்.இராஜேஸ்வரன் கலந்து கொண்டார்.
Comments
Post a Comment