மருதமுனை அக்பர் கிராமத்தில்அனர்த்த முன்னெச்சரிக்கை ஒத்திகை
(பி.எம்.எம்.ஏ.காதர்)
தேசிய சுனாமி அனர்த்த வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனை பிரதேச செயலக பிரிவில் உள்ள மருதமுனை, பெரியநீலாவணை,அக்பர் கிராம பிரதேச மக்களுக்கான அனர்த்த முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்வு நேற்று (05-11-2017)அக்பர் கிராம முன்னெச்சரிக்கை கோபுரத்திற்கருகில் 2.00 மணி தொடக்கம் 3.15மணிவரை நடைபெற்றது.
இங்கு முன்னெச்சரிக்கை கோபுரத்தில் இருந்து எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது.இதில் அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்களும்வி,ஷேட அதிரடிப்படையினரும்கடற்படையினரும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment