கல்முனை, நிந்தவூர், திருக்கோவில், பொத்துவில் ஆகிய உள்ளுராட்சி மன்றங்களுக்கு தேர்தல் இல்லை
இன்று வெளியிடப்பட்ட 93 சபைகளுக்கான உள்ளூராட்சி மன்ற தேர்தலில், அம்பாறை மாவட்டத்தில் தேர்தல் நடைபெறும் சபைகள்......
1. நாமல் ஓயா பிரதேச சபை
2. தெஹியத்தகண்டிய பிரதேச சபை
3 பதியத்தலாவ பிரதேச சபை,
4. அக்கரைப்பற்று மாநகர சபை,
5. அட்டாளைச்சேனை பிரதேச சபை,
6.லஹுகல பிரதேச சபை,
7.கரைதீவு பிரதேச சபை,
8.சம்மாந்துறை பிரதேச சபை
9.அக்கரைப்பற்று பிரதேச சபை,
10.நாவிதன்வெளி பிரதேச சபை
11.இறக்காமம் பிரதேச சபை
12.ஆலையடிவேம்பு பிரதேச சபை
உள்ளுராட்சி மன்றங்களுக்கான புதிய திருத்தச் சட்டத்தின் முறையில் நடைபெறும் தேர்தல் வேப்புமனு நியமனங்களை ஏற்றுக் கொள்ளும் கால எல்லை 11 டிசம்பர் 2017 ஆம் திகதி தொடக்கம் 14 டிசம்பர் 2017 ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் முடிவடையும்.
ஆனால் அம்பாரை மாவட்ட தமிழ் மொழி பிரதேசங்களான கல்முனை, நிந்தவூர், திருக்கோவில், பொத்துவில் ஆகிய உள்ளுராட்சி மன்றங்களுக்கு தேர்தல் இல்லை.

Comments
Post a Comment