நற்பிட்டிமுனை வரலாற்று சாதனை!! லங்கா சதோச விற்பனை நிலையம் குதூகல திறப்பு விழா !!!



கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின்  கல்முனை தொகுதி பிரதி அமைப்பாளரும்  உயர் பீட உறுப்பினரும் லங்கா சதோச நிறுவனத்தின்  பணிப்பாளருமான சி.எம்.முபீத்  தலைமையில் திறந்து வைக்கப்பட்ட   நிகழ்வில்  கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சரும்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவருமான றிஸாட் பதியுதீன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு  திறந்து வைத்தார் 

பாராளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லாஹ் மஃரூப் ,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் எஸ்.சுபைதீன் , காரிய வள கூட்டுத்தாபனத்தின் தலைவர் எம்.ஏ.அப்துல் மஜீத்,லக்சல நிறுவனத்தின் தலைவர் எஸ்.எம்.எம்.இஸ்மாயில் ,கல்முனைக்குடி அமைப்பாளரும் முன்னாள் கல்முனை மாநகரசபை உறுப்பினருமான ஏ.எம்.றியாஸ் ,நெடா நிறுவனத்தின் பணிப்பாளரும்  மருதமுனை அமைப்பாளருமான  சித்தீக் நதீர்,அம்பாறை மாவட்ட கொள்கைப்பரப்பு செயலாளர் எம்.எம்.ஜுனைதீன்  உட்பட  கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சரின் இணைப்பாளரும்  அகில இலங்கை  மக்கள் காங்கிரசின் கல்முனை தொகுதி இளைஞர்  அமைப்பாளருமான  சி.எம்.ஹலீம்  ஆகியோர் விசேட விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர் .








Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்