அதிபர் ஜெஸ்மினாவுக்கு வீடு தேடிச் சென்ற சேவை நலன் பாராட்டு !!


நற்பிட்டிமுனை அல் -கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக சேவைகள் அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில் ஓய்வு பெற்ற நற்பிட்டிமுனை லாபிர்  வித்தியாலய அதிபர்  திருமதி ஜெஸ்மினா ஹாரீஸ் அவர்களுக்கு நடை பெற்ற  சேவை நலன் பாராட்டு விழா அவரது தெஹிவளை வீட்டில் நடை பெற்றது .

நற்பிட்டிமுனை அல் -கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக சேவைகள் அபிவிருத்தி அமைப்பின் தலைவர் சி.எம்.ஹலீம் தலைமையில் நடை பெற்ற  நிகழ்வில் அமைப்பின் செயலாளர்  யு.எல்.எம்.பாயிஸ்  உட்பட அமைப்பின் அங்கத்தவர்களும்  நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மகாவித்தியாலய பிரதி அதிபர் வீ.எம்.ஸம்ஸம் ,ஆசிரியை கே.எல்.குழந்தையும்மா ,நற்பிட்டிமுனை லாபிர் வித்தியாலய ஆசிரியர் எம்.எல்.அஷ்ரப் ஆகியோரும் மாணவர்களும் பெற்றோர்களும்  நிகழ்வில் கலந்து கொண்டனர்














Comments

Popular posts from this blog

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

நாளை முதல் 10 ஆம் திகதி வரை வீட்டிலிலிருந்தே பணியாற்றும் வாரமாக அறிவிப்பு