நற்பிட்டிமுனை காபட் வீதி கைவிடப் பட்டுள்ளது வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் அசமந்தம்

ஆள் பாதி  ஆடை பாதி என்று சொல்வது போல் நற்பிட்டிமுனை பிரதான வீதி அரைக் கல்லும் அரைக் காபட்டுமாக நீண்ட நாட்களாக காட்சி தருகிறது .  கிராமத்தின்  அரைப் பகுதியில் இருந்து சேனைக்குடியிருப்பு  முக்கால் பகுதிக்கு  காபட்  வீதி போடப் பட்டது . கல்முனை நகரில் இருந்து நட்பிட்டிமுனை ஜும்மா பள்ளி வாசல்  வீதி வரை  உள்ள பிரதான வீதி கவனிப்பாரற்று  கிடக்கிறது.

 கல்முனை மக்கள் வங்கி  முன்பாகவிருந்து  கல்முனை  பொலிஸின் முன்பாக நட்பிட்டிமுனை வரை செல்லும்  2 கி.மீ வீதி  30 மில்லியன்   ரூபா செலவில் நிர்மாணிக்கப் பட இரண்டாங்கட்ட வேலைகள்  நடை பெற்று  அதுவும் அரை குறையுடன்  காணப்படுகிறது


Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்