குருநாகல் தல்கஸ்பிடிய அல் அஷ்ரக் மஹா வித்தியாலய மாணவி அம்ரா புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி
ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் குருநாகல் தல்கஸ்பிடிய அல் அஷ்ரக் மஹா வித்தியாலய மாணவி அம்ரா நஸார் 172 புள்ளிகளைப் பெற்று குருநாகல் மாவட்டத்தில் தமிழ் மொழி மூலம் மாணவர்களிடையே 13 வது இடத்தைப் பெற்றுள்ளார். இம்மாணவி உமர் லெப்பை முஹம்மத் நஸார் பாத்திமா அஸீமா தம்பதிகளின் செல்வப் புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது
Comments
Post a Comment