கல்முனை வலயக் கல்வி அலுவலக உத்தியோகத்தர்களுக்கு புதிய அலுவலக அடையாள அட்டை அறிமுகம்
கல்முனை வலயக் கல்வி அலுவலக உத்தியோகத்தர்களுக்கு புதிய அலுவலக அடையாள அறிமுகப் படுத்தப் பட்டு விநியோகிக்கப் பட்டது.
வலயக் கல்விப் பணிப்பாளர் ,எம்.எஸ்.அப்துல் ஜலீல் தலைமையில் இடம் பெற்ற நிகள்வில் வலயக் கல்வி அலுவலக கணக்காளர் ,மற்றும் பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்
பொது மக்கள் தினமான புதன் கிழமைகளில் உத்தியோகத்தர்கள் அறிவுறுத்தல் பிரகார சீருடை மற்றும் அடையாள அட்டை கட்டாயம் அணிய வேண்டும் என வலயக் கல்விப் பணிப்பாளரினால் அறிவுறுத்தல் வழங்கப் பட்டுள்ளது.
Comments
Post a Comment