பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் வறிய குடும்பங்களுக்கு சீமெந்து வழங்கி வைப்பு

தேசிய வீடமைம்பு அதிகார சபையின் ஏற்பாட்டில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ்  முயற்சியில் கல்முனை பிரதேச வறிய குடும்பங்களுக்கு சீமெந்து பொதிகள் வழங்கும் நிகழ்வு கல்முனை பிரதேச செயலகத்தில் இன்று (2016/09/10) நடைபெற்றது.


இந் நிகழ்வில் பிரதம அதிதியாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் HMM.ஹரிஸ்  கலந்து கொண்டு சிறப்பித்தார்.மேலும் வீடமைப்பு அதிகார சபையின் கல்முனை முகாமையாளர் AM.இப்ராஹிம், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் K.இராஜதுரை ,திவிநெகும தலமைப் பீட  முகாமையாளர் ARM.சாலிஹ்,கிராம சேவை  நிர்வாக உத்தியோகத்தர் A பஸால்.என பலர் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

சாய்ந்தமருது ஜி.எம்.எம்.எஸ்.பாடசாலைமாணவர்களுக்குசான்றிதல்கள்

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் கைது; சட்டத்தரணிகள் சங்கம் IGP இற்கு கடிதம்