அம்பாறை நீலாவணை நியுஸ்டார் விளையாட்டு கழகத்தின் 10 வது ஆண்டு நிறைவை ஒட்டி நடாத்தப்பட்ட மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி
அம்பாறை நீலாவணை நியுஸ்டார் விளையாட்டு கழகத்தி ன் 10 வது ஆண்டு நிறைவை ஒட்டி நடாத்தப்பட்ட மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியில் களுதாவளை கெனடி விளையாட்டு கழகம் வெற்றிஈட்டியது.
41 அணியினர் கலந்துகொண்ட இந்த சுற்றுப்போட்டித் தொடரின் இறுதிப்போட்டி நேற்று(21) அம்பாறை நீலாவணை பொது விளையாட்டு மைதானத்தில் மட்டக்களப்பு களுதா வளை கெனடி விளையாட்டு கழகமும், மட்டக்களப்பு மண்டூர் அருள்மணி விளையாட்டு கழகமும் மோதிக்கொண்டன இதில் 9விக்கட்டுக்களால் களுதாவளை கெ னடி விளையாட்டு கழகம் வெற்றிபெற்றது.
Comments
Post a Comment