இலங்கை போக்குவரத்து சபையின் கல்முனை பஸ் டிப்போ முகாமையாளராக நட்பிட்டிமுனை ஜஹ்பர் நியமனம்
இலங்கை போக்குவரத்து சபையின் கல்முனை பஸ் டிப்போ முகாமையாளராக நட்பிட்டிமுனையை சேர்ந்த வெள்ளைத்தம்பி ஜஹ்பர் நியமிக்கப் பட்டுள்ளார் . கடந்த வெள்ளிக்கிழமை தனக்கான கடமைகளை ஜஹ்பர் பொறுப்பேற்றார் .
இலங்கை போக்குவரத்து சபையின் கிழக்குப் பிராந்திய முகாமையாளர் ஏ.எல்.சித்தீக் இவருக்கான நியமனக் கடிதத்தை வழங்கியதுடன் இவர் முன்னிலையில் கடமைகளையும் பொறுப்பேற்றார் . டிப்போ ஊழியர்கள் கடமையை பொறுப்பேற்ற புதிய முகாமையாளர் ஜஹ்பருக்கு பாராட்டுக்களும் பரிசுகளும் வழங்கி கெரவித்தனர்
Comments
Post a Comment