கல்முனையில் பெண்ணின் கழுத்திலிருந்து தங்க சங்கிலி அறுத்த கொள்ளையர் கைது!! நகையும் மீட்பு !!!
நேற்று (14) கல்முனை பொலிஸ் பிரிவில் இடம் பெற்ற கொள்ளை சம்பவமான பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை மோட்டார் சைக்களில் வந்து அபகரித்து சென்றவர் கல்முனை பொலிசாரினால் கைது செய்யப் பட்டுள்ளார் .
கைது செய்யப் பட்டவர் பயன் படுத்திய மோட்டார் சைகளும் தங்க சங்கிலியும் கைப்பற்றப் பட்டுள்ளது.
கல்முனை போலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யு.ஏ.கப்பாரின் வழி காட்டலில் பெருங் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பீ.நிமால் தலைமையிலான குழுவினரால் கைப்பற்றப் பட்ட மோட்டார் சைகளையும் ,தங்க சங்கிலியையும் பொலிஸ் குழுவையும் காணலாம்
Comments
Post a Comment